MENU

Show more

RAIN SCHOOLS HOLODAY DISTRICTS 2022

கனமழை காரணமாக இன்று ( 03.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 

🔴 இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

* கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


* கனமழை காரணமாக விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.


* ராஜராஜ சோழன் 1037 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK