MENU

Show more

TECHNICIAN JOBS AT GOVT HOSPITAL 2017

*அரசு மருத்துவமனையில் 171 டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு*

```தமிழக அசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள 2017-18-ஆம் ஆண்டிற்கான பிளாஸ்டர் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், ஹார்ட் நுரையீரல் ஹைப்போதர்மியா மெஷின் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வைணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

💊மொத்த காலியிடங்கள்: 171

💊பணியிடம்: தமிழ்நாடு
பணி - காலியிடங்கள் விவரம்:💊

💊1. Heart Lung Hypothermia Machine Technician - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,000 = தர ஊதியம் ரூ.2,400

💊2. Plaster Technician Grade- II - 87
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,650

💊3. Anaesthesia Technician - 77

💊சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,650

💊வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

💊தேர்வு செய்யப்படும் முறை: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில்

💊விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2017

💊கட்டணம் செதுத்துவதற்கான கடைசி தேதி: 31.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய``` www.mrb.tn.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

TNSED SCHOOLS APP UPDATE

KALANJIYAM APP UPDATE LINK