MENU

Show more

BUDGET 2024

வருமான வரி புதிய முறையில் மாற்றம் 

தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Image ; News 18 TAMILNADU

தனிநபர் வருமான வரியில் பழைய முறையில் மாற்றமில்லை...

புதிய முறையில் ( NEW REGIME ) - ல்

தனிநபர் வருமான வரி ரூ.0-3 லட்சம் வரை வரி கிடையாது.

தனிநபர் வருமான வரி ரூ.3-7 லட்சம் வரை 5% வரி.

தனிநபர் வருமான வரி  ரூ.7-10 லட்சம் வரை 10% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.10-12 லட்சம் வரை 15% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.12-15 லட்சம் வரை 20% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி.

நிரந்தரக் கழிவுக்கான வரம்பு வரிப் பிடித்தம் அளவு 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்வு .

--------------------------------------------------

ஆன்லைன் வர்த்தகத்தின் விற்பனை வரி குறைப்பு.

அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மறைமுக முதலீட்டாளர் வரி நீக்கம்.

தாமிரம் உள்ளிட்ட 25 அரியவகை கனிமங்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு.

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு.

பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.5 சதவீதமாக குறைப்பு.

மொபைல் போன்கள் மற்றும் அதுதொடர்பான சாதனங்கள் மீதான சுங்கவரி 15% குறைப்பு -மத்திய நிதியமைச்சர்.

புற்றுநோய்க்கு வழங்கப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி கட்டணம் ரத்து.

எக்ஸ்ரே உபகரணங்களுக்கு சுங்கவரி ரத்து.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28