MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 12.6.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 வைகாசி  29 ♝ 12•06•2018*

🔥
🛡JACTTO-GEO உயர்மட்ட உறுப்பினர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று சென்னை எழிலகத்தில்  தொடங்கியது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

🔥
🛡தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல்  கலந்தாய்வு நேற்று தொடங்கியது.  இன்று நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

🔥
🛡பள்ளிக்கல்வி துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்.

🛡புதிய பாடத்திட்டம் (வகுப்பகள் - 1,6,9,11) - பயிற்சி மற்றும் மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை பயிற்சி & பங்கேற்கும் கருத்தாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡பள்ளி கல்வி - பொது மாறுதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் நே.மு.உ/உ.தி.உ./சு.சூ.அ/ப.து.ஆ/- போன்ற பணி நிலையில் உள்ளவர்கள்- ஒரே இடத்தில் மூன்றாண்டு பணிக்காலம் முடித்தவர்கள் - இணையதளத்தில் மாறுதல் கோரும் விண்ணப்பம் உடன் பதிவு செய்தல்-சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வெளியிடப்பட்ட ஊதிய உயர்வும்,உண்மையில் உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வும் எவ்வளவு? ஒப்பீட்டுப்பட்டியல் ஜாக்டோ ஜியோ வெளியீடு

🔥
🛡அரசாணை 118 பள்ளிக்கல்வி-மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு- மொழிப்பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாள்களாக தேர்வெழுத அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது

🔥
🛡EMIS அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு 20.06.2018 தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.

🔥
🛡கணினி கல்விக்கான நிதியை தமிழக அரசு என்ன செய்கிறது என்ற கேள்விக்கு  -பள்ளிக்கல்வி துறையில் பள்ளிகளுக்கு 10 கணினியும், மும்முனையும் மின்வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தனிப்பிரிவு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡இந்த மாத இறுதிக்குள் 4 சீருடைகள் வழங்கப்படும் !அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

🔥
🛡 மலைப்பகுதியில் பணியாற்ற ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள். படி இரட்டிப்பு! - நாளிதழ் செய்தி

🔥
🛡பள்ளிக்கல்வித்துறை : பட்டதாரி ஆசிரியர்களின் பணி முன்னுரிமை TRB தர எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதே விதிகளின்படி சரி - RTI  மூலம் பதில்

🔥
🛡ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

🔥
🛡NEET, IIT JEE, TRB, TET, TNPSC, RRB, SSCபோன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு www.way2score.com எனும் புதியத்தளம் தன் சோதனை ஓட்டத்திலேயே 44000 வினாக்களை இலவசமாக
வழங்குகிறது.


நன்றி
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28