MENU

Show more

VINAYAGAR CHATHURTHI

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 


இன்றைய நாள் பலன் :

நாள் : குரோதி வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 07.09.2024

திதி : இன்று மாலை 06.38 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி .

நட்சத்திரம் : இன்று காலை 11.44 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

நாமயோகம் : இன்று இரவு 10.14 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.

கரணம் : இன்று அதிகாலை 02.42 வரை வணிசை . பின்னர் மாலை 03.38 வரை பத்தரை. பின்பு பவம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் காலை 11.44 வரை மரண யோகம். பின்பு சித்தயோகம்.

நல்ல நேரம்..
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.00 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்...
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை 




Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026