MENU

Show more

SEPTEMBER MONTH SCHOOL CALENDAR 2024

SEPTEMBER MONTH SCHOOL CALENDAR 2024 

செப்டம்பர் மாத பள்ளி நாட்காட்டி 2024 



ஆசிரிய தோழமைகளுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்... 

BEO அலுவலக குறைதீர் நாள் , இம்மாத முதல் சனிக்கிழமை விடுமுறை என்பதால் அந்தந்த வட்டார அலுவலக நடைமுறையில் தேதி மாறுதலுக்கு உட்பட்டது. 


👉 05-09-2024 - வியாழன் - ஆசிரியர் தினம்..

RL நாட்கள் : 

05.09.24 - வியாழன் சாம உபகர்மா ( RL )
15.09.24 - ஞாயிறு ஓணம் பண்டிகை

அரசு விடுமுறை 

👉 07-09-2024 - சனி -விநாயகர் சதுர்த்தி -  அரசு விடுமுறை.

👉 16-09-2024 - திங்கள்- மிலாடி நபி - அரசு விடுமுறை.

முதல் பருவத்தேர்வு 

👉 20-09-2024 முதல் 27-09-2024 வரை முதல் பருவத் தேர்வு. ( 1 முதல் 12 ம் வகுப்பு வரை ) 

👉 28-09-2024 முதல் 02-10-2024 வரை முதல் பருவத் தேர்வு விடுமுறை...


இம்மாதம் வேலைநாட்கள் 19 

தீபாவளி பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம் ... 



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026