MENU

Show more

DEARNESS ALLOWANCE 34% G.O

DEARNESS ALLOWANCES G.O PUBLISHED 

அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு

18 ஜூலை 2022

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கான அகவிலைபடி 31% ல் இருந்து 34% ஆக 01.07.2022 முதல் உயர்த்தி தமிழக முதல்வர் அவர்கள் சுதந்திர தின உரையில் அறிவித்து இருந்தார். 

இதனைத் தொடர்ந்து இதற்கான அரசாணை தற்போது வெளியிடப் பட்டுள்ளது. 

ஜனவரி முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படி என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தி நிலவுவதாகவே தெரிகிறது.. 


CLICK HERE TO DOWNLOAD DA HIKE G.O PDF





Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28