TN D.T.Ed Admissions 2016
ஆசிà®°ியர் பயிà®±்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்
ஆசிà®°ியர் பயிà®±்சி டிப்ளமோ படிப்புக்கு, வருà®®் 20à®®் தேதி à®®ுதல்,விண்ணப்பங்கள் வழங்கப்படுà®®் என,கல்வித் துà®±ை à®…à®±ிவித்துள்ளது.
இதுகுà®±ித்து, à®®ாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்à®±ுà®®் பயிà®±்சி நிà®±ுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குà®±ிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில்,à®’à®±்à®±ை சாளர à®®ுà®±ையில், à®®ாணவர் சேà®°்க்கைக்கான விண்ணப்பங்கள், à®®ே 20à®®் தேதி à®®ுதல், ஜூன் 10à®®் தேதி வரை,காலை 10:00 மணி à®®ுதல், à®®ாலை 5:00 மணி வரை வழங்கப்படுà®®்.
பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,ஜூன் 10à®®் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுà®®். à®®ாவட்ட ஆசிà®°ியர் கல்வி பயிà®±்சி நிà®±ுவனங்கள் மற்à®±ுà®®் à®®ுதன்à®®ை கல்வி அதிகாà®°ி அலுவலகங்களில்,விண்ணப்பங்களை பெறலாà®®். பட்டியலினத்தவர், à®…à®°ுந்ததியர் மற்à®±ுà®®் பழங்குடியினர் ஆகியோà®°், 250 à®°ூபாய் செலுத்தியுà®®், இதர பிà®°ிவினர், 500 à®°ூபாய் செலுத்தியுà®®் விண்ணப்பங்களை பெறலாà®®். இவ்வாà®±ு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments
Post a Comment