MENU

Show more

B.A/M.A/PGDLA - LABOUR ADMINISTRATION Admissions 2016

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

இங்கு, பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை படிப்புகள்,சென்னைபல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு,பயிற்றுவிக்கப்படுகின்றன. அத்துடன்,பி.ஜி.டி.எல்.ஏ., எனும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு,மாலை நேர பட்டயப் படிப்பு; டி.எல்.எல்.,மற்றும் ஏ.எல்., எனப்படும், தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் என்ற பட்டயப் படிப்பு - வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு மட்டும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பட்டப் படிப்பிற்கும்; ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள், முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 30ம் தேதி மாலை, 5:00மணிக்குள் வந்து சேர வேண்டும்.

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள,தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், நேரடியாக விண்ணப்பத்தை பெறலாம். தபாலில் பெற விரும்புவோர், 250 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, &'இயக்குனர்,தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,சென்னை - 5&' என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 9841192332, 9884159410, 044 - 28440102, 28445778 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28