PALANI MURUGAN TEMPLE
பழனி கோவிலில் குவிந்த ஜப்பானியர்கள்.. பட்டையை தீட்டி பக்திப் பரவசம் : à®®ெய்சிலிà®°்த்த பக்தர்கள் !
பழனி à®…à®°ுள்à®®ிகு தண்டாயுதபாணி சுவாà®®ி கோயிலுக்கு தமிழகம் மட்டுà®®ின்à®±ி பல்வேà®±ு à®®ாநிலங்களையுà®®் சேà®°்ந்த பக்தர்களுà®®், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பக்தர்களுà®®் வந்து சாà®®ி தரிசனம் செய்கின்றனர்.
பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது பல்வேà®±ு நாட்டு கரன்சிகள் கிடைப்பதே இதற்கு உதாரணம். இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ à®®ாகாணத்தை சேà®°்ந்த 50க்குà®®் à®®ேà®±்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாà®®ி தரிசனம் செய்தனர்.
à®®ேலுà®®் இவர்கள் போகர் சன்னதியில் சிறப்பு அபிà®·ேக வழிபாடுகள் செய்து பூஜையில் பங்கேà®±்றனர். இவர்களில் பலருà®®் நல்ல தமிà®´் பெயரை சூடியுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள இவர்கள் நவகிரக ஸ்தலங்கள், ஆறுபடை வீடுகள், சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபட வந்துள்ளதாக தெà®°ிவித்தனர். வெளிநாட்டை சேà®°்ந்த இவர்கள் அனைவருà®®் நெà®±்à®±ி நிà®±ைய விபூதி, சந்தனம், குà®™்குமத்துடன் காட்சியளித்ததை பலருà®®் வியப்புடன் பாà®°்த்து சென்றனர்.
நன்à®±ி : செய்திக்கதிà®°்

Comments
Post a Comment