MENU

Show more

HOW TO APPLY TNTET EXAMINATION 2026 TNTET EXAM APPLICATION

HOW TO APPLY TNTET EXAMINATION 2026

TNTET EXAM 2026 FOR WORKING TEACHERS !!

பணிபுரியும் ஆசிரியர்கள் துறை அனுமதி பெற கீழ்காணும் படிவங்களை பதிவிறக் கம் செய்து விண்ணப்பிக்கலாம்...

CLICK HERE PAPER 1 APPPLICATION PDF

CLICK HERE PAPER 2 APPLICATION PDF

2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை TRB இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 



*விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?*

*SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-*

*மற்றவர்களுக்கு ரூ.600/-*

*NET BANKING / CREDIT CARD  / DEBIT CARD  பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.*


*ONLONLINE ல்  விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?*

*1. MOBILE NO:*

*2. E-mail ID..*

*3. PASSPORT SIZE COLOUR PHOTOGRAPH [Jpg/Jpeg/Png : 40-60 KB].*

*4. SIGNATURE  [Jpg/Jpeg/Png : 20-40 KB].*

*5. TRB வெளியிட்டுள்ள  SERVICE CERTIFICATE  DEO / CEO  COUNTER SIGNED   உடன் [Pdf : 250-300 KB]..*

*6.  COMMUNITY CERTIFICATE   [Pdf : 250-300 KB].*

*7. S.S.L.C. MARK SHEET  [Pdf : 250-300 KB]*

*8. H.Sc. MARK SHEET  [Pdf : 250-300 KB].*

*9. D.T.Ed. DIPLOMA CERTIFICATE  [Pdf : 250-300 KB].*


*தாள் - 2 எனில்...*

*9. U.G  CONSOLIDATED  / All  SEMESTERS MARK SHEETS  and  DEGREE  /  PROVISIONAL  CERTIFICATE [Pdf : 250-300 KB]*

*10. B.Ed. CONSOLIDATED  / All  SEMESTERS MARKSHEETS  [Pdf : 250-300 KB].*

*மாற்றுத்திறனாளி எனில்*

*DISABLED CERTIFICATE    [Pdf : 250-300 KB]*


[அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலை இல்லை.]

*விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?*

*2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.*

*எப்போது - எங்கே - எப்படி தேர்வு எழுத வேண்டும்?*


*தேர்வு மையத்தை TRB முடிவு செய்து  HALL TICKETல்  குறிப்பிட்டு ONLINE ல் வெளியிடும். 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. இத்தேதி உறுதியானால் அதற்கு முன்னதாக HALL TICKET  வெளியாகும்.*

OMR SHSHEET ல் விடைகளை நிரப்பி அளிக்கும் படியாக 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்களுடன் தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே நாம் முடிவு செய்து அளிக்கலாம்... 


*TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

*1. 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்*

*2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்*

*3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்*

*4. கணக்கு : 30 மதிப்பெண்*

*5. சூழ்நிலையியல் : 30 மதிப்பெண்*

*(5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)*


*TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

*1. 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்*

*2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்*

*3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்*

*4. Maths / Science பட்டதாரிகளுக்கு, கணக்கு & அறிவியல் : 60 மதிப்பெண்*

*5. History பட்டதாரிகளுக்கு, சமூகவியல் : 60 மதிப்பெண்*

*6. மற்ற பாட பட்டதாரிகள் மேலேயுள்ள 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.*

(6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)

CLICK HERE FOR APPLY ONLINE DIRECT LINK



Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK