JANUARY MONTH SCHOOL DIARY 2026
JANUARY MONTH SCHOOL CALENDAR 2026
ஜனவரி மாத- 2️⃣0️⃣2️⃣6️⃣ பள்ளி நாள்காட்டி...
*💥03-01-2026 - சனி - ஆசிரியர் குறைதீர் நாள்.*
*💥05-01-2026 - திங்கள் - மூன்றாம் பருவம் தொடக்கம்..*
*💥வேலை நாளில் RL இல்லை.*
*💥14-01-2026 - புதன் முதல் 18-01-2026 ஞாயிறு வரை 5 நாள்கள் பொங்கல் அரசு விடுமுறை...( அரசு வெளியிட்ட பள்ளி நாள்காட்டி படி.. )*
*💥26-01-2026 - திங்கள் - குடியரசு தினம் - அரசு விடுமுறை.*
*💥ஜனவரி மாதம் வேலை நாள்கள் - 16*
*💥மொத்த வேலை நாள்கள் -154*🙏


Comments
Post a Comment