TET CASE ISSUE ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
ஆசிரியர் பணியில் தொடர / பதவி உயர்வு பெற "ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்" எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை துல்லியமாக தர பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!!!
CLICK HERE FOR PROCEEDINGS FORMAT PDF

Comments
Post a Comment