GOLD PRICE PREDICTION GOLD PRICE FORECAST
GOLD PRICE PREDICTION
GOLD PRICE FORECAST IN INDIA
Updated : 22 Jan 2026
புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை; தங்கம் விலை ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்தது..
தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,320 உயர்ந்தது. 21 ஜனவரி 2026 அன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,320 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது...
காலையில் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்த நிலையில் மேலும் ரூ.1,320 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.515 உயர்ந்து ரூ.14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது..
இன்னும் தங்கத்தின் விலை உயரவே இல்லையா..? இதற்கு மேல் தான் உயர போகிறதா..? கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை குறித்து ஷாக் கொடுத்த தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்.. Polimer news
Video : polimer news / YouTube
ALSO READ | MUTUAL FUND INVESTMENT RETURNS IN INDIA 137% PROFIT

Comments
Post a Comment