MENU

Show more

TSP DAILY NEWS 29.7.16

🙏🏼TSP NEWS🙏🏼
🌻July 29,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

🌻ஜி.எஸ்.டி., மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு சமரசம், அடுத்த வாரம்  ராஜ்யசபாவில் விவாதம்

🌻பருவமழை காலத்தில் விலைவாசி உயர்வு வழக்கமானது; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

🌻ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1-க்கு பயண காப்பீடு: செப்.1 முதல் புதிய முறை அமல்
http://tnsocialpedia.blogspot.com
🌻விஜயகாந்த், பிரேமலதா மீதான பிடிவாரண்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

🌻பருப்பு விலை எப்போது குறையும்? மோடிக்கு ராகுல் கேள்வி

🌻இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம்: பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக அறிவுறுத்த முடிவு-ராஜ்நாத்சிங்
http://tnsocialpedia.blogspot.com
🌻வன்முறையை தூண்டும் பேச்சு மாயாவதிக்கு எதிராக வழக்கு: பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

🌻சமோலி பகுதியில் சீனா ஊடுருவல்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கவலை

🌻சதுரகிரியில் வெள்ளம்: மக்கள் பாதிப்பு

🌻கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை

🌻சுவாதி கொலை: சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு பார்க்க அனுமதி

🌻ஆக.,15ல் ஆம் ஆத்மியில் சேருகிறார்-சித்து

🌻ராம்குமாருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல்

🌻பீஹாரில் பா.ஜ., எம்.பி., தகுதி நீக்கம்

🌻விண்ணை தொடும் விலைவாசி: ராகுல்-பார்லிமென்டில் விவாதம்

சினிமா
🌻தல57-படத்தில் காஜல் ? http://tnsocialpedia.blogspot.com

🌻தெலுங்கில் பாடினார் சிம்பு

உலகம்
🌻அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம்  இது தொடர்பான 4 நாள் மாநாட்டில் நேற்று ஒபாமா உரையாற்றினார். http://tnsocialpedia.blogspot.com ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக  அறிவிப்பு

விளையாட்டு
🌻SL vs Aus, Pallekele
Day 3: Stumps - Sri Lanka lead by 196 runs

AUS - 203
SL - 117, 282/6 (80.0 Ovs)
CRR:  3.53
http://tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்

🌻S&P BSE SENSEX
28208.62 ⬆ 184.29 (0.66%)

🌻NIFTY 50
8666.30 ⬆ 50.50 (0.59%)

🌻 சென்னையில் ஆபரணத் தங்கம், 1 கிராம் ரூ2,963  சவரன்ரூ 23,704 ⬆

🌻வெள்ளி விலை 1கிராம் ரூ52.30⬆
For more
http://tnsocialpedia.blogspot.com

Note :News hints for education purpose ...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28