MENU

Show more

TSP NEWS 26.7.16

🙏🏼TSP DAILY NEWS 🙏🏼
☔july 26,2016☔
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻தமிழகம், புதுவையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

🌻சட்டப்பேரவையில் அமளி: திமுக - அதிமுக கடும் வாக்குவாதம்

🌻நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: மக்களவையில் இருந்து பக்வந்த் மான் இடைநீக்கம்

🌻காஷ்மீரில் 16-வது நாளாக ஊரடங்கு:

🌻மல்லையா முழு சொத்து மதிப்பு விவரத்தை அளிக்கவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

🌻 ஐகோர்ட் முற்றுகை; வழக்கறிஞர்கள் கைதாகி விடுதலை

🌻த.மா.கா.,விலிருந்து ஞானசேகரன் நீக்கம்:வாசன்

🌻டில்லியில் மத்திய அமைச்சர்களுடன் கிரண்பேடி சந்திப்பு

🌻பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி பிரதமர் வாழ்த்து www.tnsocialpedia.blogspot.com

🌻44 டி.எஸ்.பி.க்கள் மாற்றம்

🌻சிறையில் தாக்கபட்டதாக அதிகாரிகள் மீது பியூஸ் மனுஷ் புகார்

🌻பலாத்கார வழக்கில் 24 வார கரு கலைப்புக்கு அனுமதி-உச்ச நீதிமன்றம்

🌻காணாமல் போன விமானம் குறித்து தடயம் கிடைக்கவில்லை

🌻மருத்துவ கவுன்சில் அமைப்புக்கு முழுக்கு

🌻விரைவில் ரயில்களில் ரேடியோ வசதி

🌻ஆந்திராவில் அரசு நிர்வாகம் முடக்கம்

சினிமா
🌻மான் வேட்டை வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிப்பு: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

🌻கபாலி2 - தாணு ஆலோசனை

உலகம்
🌻அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு

🌻ஈராக் பாக்தாத் ல் தற்கொலைபடை தாக்குதல்

🌻நேபாளத்தில் அரசியல் நெருக்கடி

🌻யாகூவை வாங்குகிறது www.tnsocialpedia.blogspot.com வெரைஸான்

விளையாட்டு

🌻ஒலிம்பிக்; ரஷ்யாவிற்கு முழுவதும் தடையில்லை

🌻இந்தியா வெஸ்ட் இண்டிஸ் டெஸ்ட்
அஸ்வினை பாராட்டினார் கோலி

வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
28095.34 ⬆ 292.10 (1.05%)

🌻NIFTY 50
8635.65 ⬆ 94.45 (1.11%)
🌻தங்கம் விலை
22 கேரட்
1 கிராம்- ரூ2,917
24கேரட்
1கிராம் -ரூ3120

🌻வெள்ளி விலை
1கிராம்-ரூ51.36
For more
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28