MENU

Show more

TSP NEWS 25.7.16

 🙏🏼TSP NEWS🙏🏼
🌻ஜூலை 25,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻சென்னை போர் நினைவுச் சின்னத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசியக் கொடி: முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்தார்

🌻அப்துல் கலாமுக்கு சிலை எழுப்புவது குறித்து உலாமா அமைப்பு எதிர்ப்பு

🌻பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய பரிசீலனை: மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

🌻ரயிலில் பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட பிஹார் பாஜக எம்.எல்.சி. கைது

🌻டெல்லியில்  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

🌻ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்புகிறது: 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

🌻ஏ.என்-32 விமானம் தேடலில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிப்பு

🌻 தஞ்சை பெரியகோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

🌻சட்டதிருத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் இருந்து  நீக்கம்

🌻 பசி நாராயணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி:முதல்வர் ஜெ., உத்தரவு

🌻 காஷ்மீரில் அமைதி நிலவ ஒத்துழைப்பு கொடுங்கள்: ராஜ்நாத்சிங்

🌻ஸ்ரீநகர்: காஷ்மீரில் நிலவும் பதற்றநிலைக்கு இளைஞர்கள் ஆயுதங்கள் ஏந்துவதால் தீர்வு கிடைக்காது என ... மெகபூபா

🌻நேபாள பிரதமர் கே.பி. ஒலி ராஜினாமா

🌻கறுப்பு பணம்:செப்.30க்குள் சொல்லிடுங்க, இல்லையெனில் கடும் நடவடிக்கை -பிரதமர் மோடி

🌻பஸ் யாத்திரை: துவக்கி வைத்தார் சோனியா

🌻விமானம் தேடுதல் பணிக்கு வானிலையே எதிரி

🌻வழக்கறிஞர்களுக்கு ஐகோர்ட் விளக்கம்

🌻ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு பேரம்!
 http://tnsocialpedia.blogspot.com

சினிமா

🌻 கபாலி திரைப்படம் வெளியன முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 8.8 கோடி வசூல் செய்து புதிய சாதனை... http://tnsocialpedia.blogspot.com

🌻மாத்தி யோசி ஜெயம் ரவி வில்லன்; அரவிந்த் சாமி நாயகன்: ‘போகன்’

உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻ஒலிம்பிக்போட்டி: ரஷ்ய அணிக்கு தடையில்லை

🌻நியூசிலாந்தில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

🌻கனமழைக்கு சீனாவில் 225 பேர் பலி

🌻அடுத்தடுத்த தாக்குதலால் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி: ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா அவசர ஆலோசனை

🌻மியான்மர்: அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

🌻  அந்தமான் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு

விளையாட்டு
🌻ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் பங்கேற்பு சிக்கல்
http://tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
🌻Sensex
27803.24
⬆92.72(0.33%)

🌻NIFTY 50
8541.20
⬆31.10 (0.37%)

🌻தங்கம் விலை22காரட் 1 கிராம்2,933

🌻 24 கேரட் தங்க விலை 1 கிராம் ரூ3,137

🌻வெள்ளி 1கிராம் ரூ 51.36

For more
http://tnsocialpedia.blogspot.com

நீண்ட நாட்களுக்கு பிறகு TSP NEWS...
ஆதரவு தாருங்கள்🙏🏼

குறிப்பு :பள்ளி மாணவர்கள் காலை வழிபாட்டில் வாசிப்பதற்காக செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28