MENU

Show more

TSP DAILY NEWS 27.7.16

🙏🏼TSP DAILY NEWS🙏🏼
🌻July 27,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻வழக்கறிஞர்கள் சட்டதிருத்தம் நிறுத்திவைப்பு -ஐகோர்ட் http://tnsocialpedia.blogspot.com

🌻தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

🌻காஷ்மீரில் அமைதி திரும்புகிறது...

🌻வெள்ளபெருக்கு: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

🌻நிடா அம்பானிக்கு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு; கெஜ்ரிவால் கண்டனம்

🌻ஏ.என்-32 விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

🌻தேனி மாவட்டத்தில் பலத்த மழை

🌻ரிசர்வ் வங்கி கவர்னராகிறார் கவுசிக் பாசு
http://tnsocialpedia.blogspot.com
🌻16ஆண்டு உண்ணாவிரதத்தை முடிக்கிறார் ஐரோம் ஷர்மிளா திருமணம் செய்து கொள்ள உள்ளார்

🌻145கடல் மைல் தொலைவில் காணாமல் போன விமானத்தின் பாகம் என கருதப்படும் சந்தேகப்பொருட்கள் கண்டுபிடிப்பு

🌻ஜூலை 29ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

🌻ஆந்திராவுக்கு எதிராக தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்

🌻முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரன்ட்

🌻கருப்பசாமி பாண்டியன், ஞானசேகரன் அதிமுகவில் இணைந்தனர்

சினிமா
🌻கபாலி தோல்வி என சர்ச்சை பேச்சு : வைரமுத்து விளக்கம் ...

🌻11 நாடுகளில் தயாராகும் சுந்தர்.சியின் ‛சங்கமித்ரா'

🌻கபாலி வெற்றி ரசிகர்களுக்கு நன்றி- ரஜினி கடிதம் http://tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻பிரான்சில் தேவாலயத்தில் பாதிரியார் குத்திக்கொலை, தீவிரவாதிகள் வெறிச்செயல்

விளையாட்டு
🌻டெஸ்ட் தரவரிசை அஸ்வின் பந்துவீச்சில் முதலிடம் http://tnsocialpedia.blogspot.com

வானிலை
🌻வெப்ப சலனம் காரணமாக 24மணி நேரத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
27976.52 ⬇118.82 (-0.42%)

🌻NIFTY 50
8590.65 ⬇45.00 (-0.52%)

🌻தங்கம் விலை
22கேரட்-1கிராம் ரூ2929

24கேரட்- 1கிராம்ரூ3133

🌻வெள்ளி விலை
1கிராம்ரூ47.61
For more
http://tnsocialpedia.blogspot.com

NEWS HINTS FOR EDUCATION PURPOSE
FOR SCHOOL STUDENTS MORNING PRAYER READING.... 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28