MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 01.04.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 பங்குனி 18 ♝ 1•4•2019*



🔥
🛡நடுநிலைப் பள்ளியில் மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு பட்டதாரி ஆசிரியரில் மூத்தவருக்கு வழங்க வேண்டும் என RTI தகவல்.

🔥
🛡2019-20ஆம் ஆண்டுக்கான 10 மாத மொழியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மத்திய அரசு அறிவிப்பு.

🔥
🛡தமிழகத்தில் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியீடு.

🔥
🛡பள்ளிகளில் நலிந்த பிரிவினர் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு - மெட்ரிக் பள்ளி இயக்குநர் உத்தரவு.

🔥
🛡ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில், மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கவும் பள்ளி கல்வித் துறை திட்டம்.

🔥
🛡மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு : தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஆசிரியர்கள்.

🔥
🛡பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை மேலும் 6 மாதங்கள் அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.

🔥
🛡45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.

🔥
🛡TNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

🔥
🛡சமீப காலமாக உலக இனம், மதம் அடிப்படையிலான பன்மைத்துவ தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் வலம் வருவதை தடுக்க பேஸ்புக் புதிய திட்டம். இனி ஃபேஸ்புக் தளத்தில் நிறவெறி தொடர்பான கருத்துக்களை பதவிட முடியாது.

🔥
🛡மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஆசிரியர்கள்

🔥
🛡தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது.



Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28