MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 14.3.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2050 மாசி 28♝ 14•3•2019*

🔥
🛡பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பம் : தேர்வெழுதும் மாணவர்களுக்கு TNPTF-இன் வாழ்த்துக்கள்!

🔥
🛡VI - VIII மற்றும் IX  வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை JD  வெளியீடு :

4.4.19 முதல் 12.4.19 வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் நடைபெறும்.

13.4.19 முதல் 2.6.19 வரை கோடை விடுமுறை.

பள்ளித் திறப்பு : 3.6.19 (திங்கள்)

🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள், குழந்தைகளின் கல்வி உரிமை சார்ந்து சுவர் சித்திரங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்குநர் உத்தரவு.

🔥
🛡4,7,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே 25.03.2019,26.03.2019 மற்றும் 28.03.2019 ஆகிய தேதிகளில் கற்றல் அடைவுத் தேர்வு நடத்த இயக்குநர் உத்தரவு.

🔥
🛡பள்ளிக்கல்வித்துறை - சிறப்பு காலமுறை ஊதிய துப்புரவாளர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் மற்றும் பணப்பலன் வழங்க அரசாணை வெளியீடு.

🔥
🛡SCERT - கற்றல் விளைவுகள் மற்றும் NAS தேர்வுகள் குறித்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு  பயிற்சியும் கலந்தாய்வு கூட்டமும் நடைபெறவுள்ளது.. 5 மண்டலங்களாக பிரித்து இன்று முதல் 30.3.19 வரை நடைபெறவுள்ளது.


🔥
🛡தேர்தல் 2019 - அனைத்து ஆசிரியர்கள் விவரங்கள் விடுபடாமல்  உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க நாமக்கல் CEO உத்தரவு.

🔥
🛡உயர்கல்வி நிறுவனங்களில் பணியில் சேரும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த முதலாமாண்டுக்குள் ஒரு மாத கால உண்டு உறைவிட பயிற்சியை மேற்கொள்ளும் புதிய திட்டத்தை பல்கலைகழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

🔥
🛡Attendance App - இல் மாணவர் வருகை பதிவை செய்யாவிட்டால் சார்ந்த வகுப்பாசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும் - வேலூர் CEO சுற்றறிக்கை.

🔥
🛡ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் :
> 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...
> ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...
> வகுப்பு & இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்...
> குழந்தை தொழிலாளர்கள் விவரம்...
> பள்ளி இடைநின்றவர் விபரம்..
> பள்ளி செல்லாதோர் விவரம்...
> பள்ளி வேலை நாட்கள் விவரம்...
> மக்கள் தொகை சுருக்கம் & பள்ளி வயது குழந்தைகள் விவரம்...
> அடிப்படை திறனடைவு (CCE) பட்டியல்...
> விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்...
> மாற்று திறனாளிகள் விவரசெயல்முறைகள்

🔥
🛡DSE PROCEEDINGS-CA பட்டய கணக்காளர் படிப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு பதிவு செய்வதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு


🔥
🛡ஆசிரியர் பயிற்றுநர்கள் ( BRTEs ) வருகைப்பதிவு  செல்போன் செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு - நாளிதழ் செய்தி.

🔥
🛡ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. பதவி உயர்வு, பள்ளிகள்தரம் உயர்த்துவதால்
ஏற்படும் காலியிடங்களுக்கு பொதுகலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் வழங்கவேண்டும் என்று உத்தரவு

🔥
🛡பிளஸ்1 கணக்கு தேர்வு கடினம்: கண்ணீர்விட்டு அழுத மாணவிகள் - நாளிதழ் செய்தி

🔥
🛡கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது bolo ஆப் :
இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறது.
குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டண்ட் டியா என அழைக்கப்படுகிறது.




Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27