MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 23.3.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 பங்குனி 9 ♝ 23•3•2019*


🔥
🛡தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு
3% அகவிலைப் படியை பணமாக வழங்க தமிழ்நாடு
அரசு ஊழியர்கள் சங்கம்  கோரிக்கை

🔥
🛡கரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ  போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்று வந்த அனைவருக்கும் தேர்தல் பணி வழங்கப்படவில்லை

🔥
🛡10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..! Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக  அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

🔥
🛡ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து கணினி பயிற்றுநர் நிலை I தேர்விற்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யும் பொழுது கல்வித்தகுதியின் விவரத்தை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது இதை உடனே சரி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வர வேண்டும் கணினி பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

🔥
🛡DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் 2019 - பகுதி IV-ல் விருப்ப மொழிப்பாடம் தேர்வு எழுதுவது தொடர்பாக இயக்குநரின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


🔥
🛡அஞ்சலக சேமிப்பு குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு அறிக்கை தயாரித்து ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை

🔥
🛡தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கான கல்விக்  கட்டணம் விரைவில் மாற்றம்: நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் குழு முடிவு

🔥
🛡TNPSC - குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் தேதி நடைபெறுகிறது

🔥
🛡தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

🔥
🛡தமிழக அரசின் சார்பில் விரைவில் தொடங்கப்படவுள்ள கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    இதில், குழந்தைகளைக் கவரும் விதமாக அனிமேஷன் திருக்குறள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன

🔥
🛡பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.    இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படவுள்ளது.

🔥
🛡 பிளஸ்–1 பொதுத்தேர்வு நிறைவு மே 8–ந் தேதி முடிவு வெளியீடு

🔥
🛡மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பேரை தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்ய தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். - நாளிதழ் செய்தி




Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28