MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 25.3.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 பங்குனி 11 ♝ 25•3•2019*

🔥
🛡இன்று IV வகுப்புக்கான SLAS தேர்வு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்  நடைபெறுகிறது.

🔥
🛡தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை.

🔥
🛡புதிய கல்வி கொள்கை தயார் : லோக்சபா தேர்தலுக்கு பின் அமல்படுத்தப்படும் - மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.

🔥
🛡 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ  மாணவியருக்கு தினமும் ஒரு பாடவேளை விளையாட்டு கல்வி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் -  CBSE நிர்வாகம் அறிவிப்பு.

🔥
🛡TET 2019 - ஆன்லைனில்  விண்ணப்பிக்கும்போது ஏற்படும்  தவறுகளை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் - TET தேர்வர்கள் வேண்டுகோள்.

🔥
🛡பொதுமாறுதல் கலந்தாய்வில் இடமாறுதல் பெற்று இதுவரை விடுவிக்கப் படாத ஆசிரியர்கள் வழக்கம்போல்  கல்வியாண்டின் இறுதியில்
விடுவிக்கப் படுவார்களா? கல்வித்துறை நடவடிக்கையை எதிர்பார்த்து ஆசிரியர்கள் காத்திருப்பு.

🔥
🛡வாட்ஸ் ஆப் போல் குறிப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு ரிப்ளே செய்வது மற்றும் அனுப்பிய செய்திகளை அழிப்பது என்று பல அம்சங்களை பேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

🔥
🛡தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் உள்ளது : விரைவில்  தண்ணீர் பஞ்சம் - பொதுப்பணித் துறை ஆய்வில் அதிர்ச்சி.



Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28