MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 06.3.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 22♝ 6•3•2019*


🔥
🛡அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல் - தமிழக அரசு ஒதுக்கீடு.

🔥
🛡பணிக்கொடை தொகைக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு.

🔥
🛡 கோவை & ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பரஸ்பரம் பணியிட மாற்றம் - ஆணை வெளியீடு.

🔥
🛡பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவாளர்கள் விவரங்களை உடன் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

🔥
🛡TNTET Paper 1 & 2 தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்கள் CEO அலுவலகம் மூலம் TET மதிப்பெண் உண்மை தன்மை சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் - வேலூர் CEO உத்தரவு.

🔥
🛡தேர்வு பணிக்கு வராமல் மருத்துவ விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் இணை இயக்குனர் (மருத்துவம்) அவர்களிடம்  "Fitness Certificate" பெற்றே பணியில் சேர வேண்டும் - கடலூர் CEO உத்தரவு.

🔥
🛡பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் 7 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் இயக்குனரின்  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡DEE June 2018 -ஆசிரியர் பட்டய  பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியிடுதல் மற்றும் விடைத்தாட்களின் மறுகூட்டல் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணைப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் தாமரைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🔥
🛡ரூபாய்.50,000/- மதிப்பில் பள்ளிக்கு SMART BOARD வழங்கிய ஆம்பூர்  அரசுப்பள்ளி முன்னாள் மாணவி

🔥
🛡பொதுத் தேர்வில், 'டிஸ்லெக்சியா' என்ற, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் விடைத்தாளில், சிறப்பு குறிப்பு எழுத, அரசு உத்தரவிட்டுள்ளது



Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026