MENU

Show more

TAMILNADU NEWS HEADLINES 20.09.2021

TAMILNADU NEWS HEADLINES 20.09.2021


ஏழைகளுக்கு நிலம் - குழு அமைப்பு:

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த குழு  அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
நன்றி : புதிய தலைமுறை 

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

4 சக்கர வாகனங்களில் பம்பர்களுக்கு தடை:

4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும்-சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

நியாயவிலைக்கடைகளில் குடும்பத்தாரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 20000 ரன்களை கடந்து சாதனை 

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026