SCHOOLS HOLIDAY 08 JAN 2024
SCHOOLS HOLIDAY DUE TO HEAVY RAIN
08 JANUARY 2024
தொடர் மழை காரணமாக இன்று ( 08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
- தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.
- தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் .
- தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் .
- தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை- முதலமைச்சர் ரங்கசாமி.
- தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.
- தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
- தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
-
- தொடர் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
- தொடர் கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
- தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
Comments
Post a Comment