KALAI THIRUVIZHA 2024 கலைத் திருவிழா 2024-25 கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை TN EMIS ல் பதிவு செய்வத எப்படி ? Image : Malaimalar HOW TO REGISTER IN TN EMIS Video : TAMIL TECH ARUN / YOUTUBE கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து *"சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ".* இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும். *போட்டி நடைபெறும் நாட்கள்* *22.08.2024 முதல் 30.08.2024 வரை* அரசுப் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். கலைத் திருவிழா போட்டிகள் *ஐந்து பிரிவுகளில்* நடைபெறும். பிரிவு 1️⃣ 1 மற்றும் 2ஆம் வகுப்பு பிரிவு 2️⃣ 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பிரிவு 3️⃣ 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பிரிவு 4️⃣ 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பிரிவு 5️⃣ 11 மற்றும் 12 ஆம் வகுப்பு *சில வழிகாட்டுதல்கள்* : 🔵 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வே
Comments
Post a Comment