TN RESULTS 2023 | HSC RESULTS

TN RESULTS 2023 

HSC RESULTS 2023 

இன்று வெளியாகிறது +2 ரிசல்ட்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் பேர் எழுதினர். கீழ்காணும் லிங்க் வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்...

CLICK HERE FOR +2 RESULTS LINK

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு.

விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

காலை 8 மணி - இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம்...



Comments