TAMILNADU LAW COLLEGE ADMISSIONS 2023
சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2023-24
நடப்பாண்டிற்கான ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.
வரும் 15 - 31ம் தேதிக்குள் tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3 ஆண்டு சட்டப்படிப்பு, சட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - சட்டப் பல்கலைக்கழகம்.
Comments
Post a Comment