MENU

Show more

TAMILNADU FISHERIES UNIVERSITY ADMISSIONS 2023-24

மீன்வள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2023-24 

மீன்வள படிப்புகளுக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் மீன்வளப் படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற தளத்தில் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE FOR TNJFU ADMISSIONS NOTIFICATION


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026