TN SCHOOLS HOLIDAY 2023

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு 

VIDEO COURTESY : ABPNADU / YOUTUBE

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம்.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆலோசனைப்படி வெயிலை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.


Comments