TN ARTS COLLEGE ADMISSIONS 2023
அரசு கலை, à®…à®±ிவியல் கல்லூà®°ிகளில் சிறப்பு பிà®°ிவினருக்கான கலந்தாய்வு இன்à®±ு தொடங்குகிறது..
இதன்படி à®®ாà®±்à®±ுத்திறனாளி, விளையாட்டு வீà®°à®°் உள்ளிட்டோà®°ுக்கான கலந்தாய்வு இன்à®±ு à®®ுதல் à®®ே 31 வரை நடைபெà®±ுகிறது.
à®®ுதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 à®®ுதல் 10 வரையுà®®், 2ஆம் பொது கலந்தாய்வு ஜூன் 12 à®®ுதல் 20 வரையுà®®் நடைபெà®±ுகிறது.
தமிழகத்தில் கல்லூà®°ிக் கல்வி இயக்குநரகத்தின் கீà®´் 164 அரசு கலை, à®…à®±ிவியல் கல்லூà®°ிகள் இயங்குகின்றன. இவற்à®±ில் இளநிலை படிப்புகளில் à®’à®°ு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன.
இவற்à®±ில் à®®ாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த à®®ே 8-இல் தொடங்கி 22-ஆம் தேதியுடன் நிà®±ைவுபெà®±்றது.
à®®ாநிலம் à®®ுà®´ுவதுà®®் à®®ொத்தம் 2 லட்சத்து 99,558 போ் பதிவு செய்தனா்.
அதில் 2 லட்சத்து 44,104 à®®ாணவா்கள் மட்டுà®®ே விண்ணப்பங்களை à®®ுà®´ுà®®ையாக பூா்த்தி செய்து, கட்டணமுà®®் செலுத்தியிà®°ுந்தனா்.
இதையடுத்து விண்ணப்பித்ததில் தகுதி பெà®±்à®± à®®ாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூà®°ிக் கல்வி இயக்குநரகம் அண்à®®ையில் வெளியிட்டது.
நன்à®±ி :
• THE SEITHIKATHIR

Comments
Post a Comment