HEAVY RAIN SCHOOLS HOLIDAY 03 DEC 2025
கனமழை காரணமாக 03 டிசம்பர் 2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Updated : 08.00 AM / 03 DEC 2025
🛑 விடுமுறை அறிவிப்பு
¶ கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை
¶ கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
¶ *கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
கன மழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.3) விடுமுறை-மாவட்ட ஆட்சியர் .
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் இன்று (03.12.2025) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.
தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி வட்டங்களில் உள்ள பள்ளிகள் மட்டும்

Comments
Post a Comment