MENU

Show more

CENSUS DUTY DETAILS COLLECTION FORM PDF

இந்திய மக்கள் தொகை கணக்கடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு :

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம்  ஒரு சென்சஸ் வீட்டிற்கு  HLO App  ல் கேட்கப்படும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கு உண்டான பதில்கள் ஒரே தாளில் (A4) கொடுக்கப்பட்டுள்ளது.

தேவைப்படுவோர் இதனை ஒரு சென்சஸ் வீட்டிற்கு ஒரு படிவம் என Print எடுத்துக்கொள்ளவும்.

 


படிவத்தின் நன்மைகள் :

கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பொழுது HLO  App ல் உள்ளீடு செய்து நேரத்தை வீணாக்காமல், படிவத்தில் பதில்களை Tick செய்து கொள்ளலாம்.

பிறகு நேரம் கிடைக்கும் பொழுது  HLO App ல் உள்ளீடு செய்து கொள்ளலாம்.

பிற்கால கணக்கெடுப்பு பணிக்கு ஒரு பதிவாக நம் கையில் இது இருக்கும்.

CLICK HERE CENSUS DATA FORM PDF

CLICK HERE CENSUS DUTY MODULES PDF

Comments

POPULAR POST OF OUR WEB

SLAS EXAM MODEL QUESTIONS PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN 10 NOV 2026

RAIN HOLIDAY 21 OCT 2026

TNTET RESULTS 2026

TNTET Study Material PDF Download 2026 – Paper 1 & Paper 2 Tamil Notes, Questions & Answers