MENU

Show more

TN SCHOOL EDUCATION G.O NOs 151 TAMIL & ENGLISH

பள்ளி கல்வித்துறை அரசாணை எண் 151 

நாள் : 09.09.2022 

பள்ளிகல்வித்துறையில் புதிய நடைமுறைகளை அமல்படுத்தும் வகையில் அரசாணை 151 வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி , வட்டார கல்வி அலுவலர் ஆகியோரது பணிகள் , வரன்முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, ஆசிரியர்களுக்கான பணிவரன் முறை, தகுதிக்கான பருவம், தேர்வுநிலை/ சிறப்பு நிலை போன்ற அதிகாரங்களை வழங்க மீண்டும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் PDF வடிவ தொகுப்பினை தமிழ் மற்றும் ஆங்கிலம் இங்கு பகிர்ந்துள்ளோம்.

CLICK HERE FOR G.O Ms NO 151 ENGLISH PDF

CLICK HERE FOR G.O Ms NO 151 TAMIL PDF

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28