MENU

Show more

ENNUM EZHUTHUM TRAINING

எண்ணும் எழுத்தும் பயிற்சி 2022 

ENNUM EZHUTHUM TRAINING - TERM II 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3 ம்

 வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் 

நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர்களுக்கு கடந்த ஜீன் 

மாதம் முதல் கட்ட பயிற்சி நடைபெற்ற 

நிலையில் , இரண்டாம் பருவத்திற்கான

 பயிற்சி அக்டோபர் மாதம் திட்டமிடப்

 பட்டுள்ளது. தற்போது 1 முதல் 5 ம் வகுப்பு 

வரை கற்பிக்கும் அனைத்து

 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க

 திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான 

செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் முழு விவரங்களை கீழே லிங்க் கிளிக் 

செய்து PDF டவுன்லோட் செய்து தெரிந்து

 கொள்ளலாம் .

CLICK HERE EE TERM II TRAINING PROCEEDINGS PDF



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026