MENU

Show more

MS WORD TUTORIAL IN TAMIL - LEARN BASICS OF COMPUTER - EP 1 / 10

கணிணி கற்போம் - பகுதி 1/10 

MS WORD COMPLETE TUTORIAL VIDEO - 

MS WORD 2010 

சாதாரணமாக ஒரு ஆவணத்தை DOCUMENT தயாரிக்க உதவும் SOFTWARE தான் MS WORD ஆகும். LATEST SOFTWARE MS WORD 2010 .

மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு (Microsoft office word) மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். 

செயல்பாடுகள் 

  • ஆவணத்தை தயாரிக்க.
  • படங்களை இணைத்து ஆவணத்தை உருவாக்கலாம்.
  • அட்டவணை இணைத்து ஆவணத்தை உருவாக்கலாம்.
  • இன்னும் பல பயன்பாடுகளை உடையது..
விளக்க காணொளி 


Video courtesy : Tutor joes Stanley / YouTube
Link : https://youtu.be/gbSPfkMqBTw 

MS WORD BASICS EXPLANATION IN TAMIL



Video courtesy : Endless knowledge / YouTube
Link : https://youtu.be/6zVFrdxD0Jk 

MS WORD SHORTCUT KEYS 
                              Image : pintrest 


MS WORD BASIC TUTORIAL PDF

தொடரும் ....





Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK