MENU

Show more

MX EXCEL TUTORIAL IN TAMIL - LEARN BASICS OF COMPUTER EP 2/10

MS EXCEL FULL TUTORIAL IN TAMIL 

கணிணி கற்போம் பகுதி 2 / 10 

MX EXCEL 

மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் கணினிகளுக்காகவும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காகவும் விருத்தி செய்யப்பட்டது. இது அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஓர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் விரிதாள் மென்பொருளாகும் - WIKIPEDIA

MX EXCEL பயன்பாடுகள்

எக்ஸல் உதவியுடன் இரண்டு எண்களை கூட்டுவது முதல் மிக கடினமான கணக்குகள் வரை செய்யமுடியும். அதோடு பிற கணினியில் இருக்க கூடிய பிற சாப்ட்வேர் களுடன் இணைந்து செயலாற்றக்கூடிய திறன் எக்ஸல் சாப்ட்வேர் க்கு உண்டு. 1987 இல் ஆரம்பித்து இதுவரை தொடர்ச்சியாக பல வெர்சன்களை (versions) கொண்டுவந்துள்ளது - techtamilan.in 

MX EXCEL FULL TUTORIAL IN TAMIL 


Video courtesy : தமிழ் வாத்தியார் / YouTube

Link : https://youtu.be/YGG1aXJws4A

MX EXCEL IMPORTANT SHORTCUTS


Video courtesy : Endless knowledge / YouTube

Link : https://youtu.be/E9KtIb_YKXQ

MX EXCEL COURSE PDF BOOK DOWNLOAD

Click here to download PDF





Comments

  1. Click this link for more about MS Excel in tamil.
    https://youtube.com/playlist?list=PLKXhmhKBmtI5ta3a8m3yCgILCU_w3GSK5

    ReplyDelete
  2. Click this link for more about MS Excel in tamil.
    https://youtube.com/playlist?list=PLKXhmhKBmtI5ta3a8m3yCgILCU_w3GSK5

    ReplyDelete

Post a Comment

POPULAR POST OF OUR WEB