SUMMER SAFETY PRECAUTIONS
கொளுத்தும் வெயில் பாதுகாத்து கொள்வது எப்படி ?
அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்கும்... இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது...
மருத்துவர்கள் சொல்வது என்ன ?


Comments
Post a Comment