MENU

Show more

TNSED APP ATTENDANCE

TNSED APP ல் வருகை பதிவு செய்வது எப்படி ?

ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 30 வரை மாணவர்கட்கு விடுமுறை என்பதால் TNSED APP ல் வருகை பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்..


Primary schools - TODAY STATUS - ல் FULLY NOT WORKING எனவும் , ஆசிரியர் வருகை மட்டும் பதிவு செய்ய வேண்டும்..

MIDDLE SCHOOLS - Today status  ல்  PARTIALLY WORKING என்பதை தேர்வு செய்து VI , VII & VIII வகுப்புகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் & ஆசிரியர் வருகை மற்றும் 6 முதல் 8 வகுப்பு மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டும்.

PRIMARY SCHOOLS வருகை பதிவு செய்வது எப்படி ?


MIDDLE SCHOOLS வருகை பதிவு செய்வது எப்படி ?




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28