MENU

Show more

ASSESSMENT FOR PRIMARY STUDENTS

100 நாள் வாசிப்புத் திறன் ஆய்வு..

தொடக்கக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 பள்ளிகளில் 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத்திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் –  1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்புவரை அடிப்படைத் திறனை 04.04.2025 அன்று ஆய்வு செய்தல் – தலைமை ஆசிரியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க  வ.க.அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...

CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026