MENU

Show more

IPL2018- CSK vs RR

IPL 2018 
CSK vs RR 

நேற்று நடந்த IPL லீக் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் விளையாடியது...

டாஸ் வென்ற ராஜஸ்தான் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது...

அதிரடி மன்னன் : 

முதலில் களமிறங்கிய SHANE WATSON , RAYUDU துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர் , SURESH RAINA கம்பெனி கொடுக்க அதிரடி வேங்கையன் SHANE WATSON 57பந்துகளில் 106 ரன்கள்

(4s-9&6s-6) விளாசினார்...




SHANE WATSON அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது...

சென்னை அணி வெற்றி :

205 ரன்கள் என்ற இமாலய ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரிவால் தடுமாறியது...

இறுதியில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது... 

சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது , ஆட்ட நாயகன் - அதிரடி மன்னன்
#SHANE WATSON ...

©tnsocialpedia 

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026