MENU

Show more

கணினி அறிவியல் பாடம் 3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply


கணினி அறிவியல் பாடம்  3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply




தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் முதல்வர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட   கேள்விக்கு பதில்கள் பின் வருமாறு..


*புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு  அறிவியல் பாடத்தில் தனி அலகாக      கணினி அறிவியல் பாடத்தை  சேர்க்கப்பட்டுள்ளது.


**அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும்  சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


***கணினி அறிவியல்   பாடத்தை   ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026