MENU

Show more

TSP DAILY NEWS 18.4.18

🙏🏼TSP NEWS🙏🏼
🌻18.4.18🌻
*http://tnsocialpedia.blogspot.com*

🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞

*🌻துணை வேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுகிறது - செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்...*

🌻 🌻"அந்த" ஆடியோ வைரலானவுடன் காவிரியை மறந்தனரா போராளிகள் - ஐபிஎல் இடம் மாற்றவா இந்த போராட்டம் ?  பொதுமக்கள் கேள்வி ? *http://tnsocialpedia.blogspot.com*

🌻 🌻ஏடிஎம்-களில் மீண்டும் பணத்தட்டுப்பாடு - எதிர்கட்சிகள் கண்டனம்.. *http://tnsocialpedia.blogspot.com*

🌻ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு உண்ணாவிரதம்...

🌻பணத்தட்டுப்பாடு தற்காலிகமே - அருண் ஜெட்லி

🌻விஜய் மல்லையா சொத்துக்கள் முடக்கியதை எதிர்த்து மனு... *http://tnsocialpedia.blogspot.com*

🌻ஆடியோ புகழ் நிர்மலாவுக்கு 12 நாள் நீதிமன்ற காவல், வழக்கு சிபிஐ க்கு மாற்றம்?

🌻யாரையும் காப்பாற்ற முனையவில்லை - விளக்கம்-  கவர்னர் புரோகித்..

🌻நிதிமோசடி நடவடிக்கை குறித்து ரிசர்வ் பாங்க் கவர்னர் நேரில் ஆஜராக எம்பிக்கள் குழு உத்தரவு... *http://tnsocialpedia.blogspot.com*

🌻சுவிடன் சென்றார் பிரதமர் மோடி...

🌻 ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு விரைவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.

🗞சினிமா🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻சுமுக உடன்பாடு போராட்டம் வாபஸ் - படபிடிப்பு தொடங்கும் - விஷால்..

🌻கேரள பிக்பாஸில் மோகன்லால் ?

🗞உலகம்🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻லண்டனில் காமன்வெல்த் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்கிறார்...

🗞விளையாட்டு🗞
MI vs RCB, Mumbai

Mumbai won by 46 runs

MI - 213/6 (20.0 Ovs)
RCB - 167/8 (20.0 Ovs)


*http://tnsocialpedia.blogspot.com*
🗞வணிகம்🗞
🌻 Sensex
34395.06
⬆89.63(0.26%)

🌻 NIFTY 50
10548.70
⬆20.35 (0.19%)
*http://tnsocialpedia.blogspot.com*
🌻தங்கம் 24கேரட் விலை நிலவரம்..
1 கிராம் ரூ3,127
1சவரன் ரூ25016

🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 42.20
1கிலோ ரூ42200

🗞சிறப்பு பார்வை🗞

🌻கணிணி அறிவோம் - பகுதி2 - MEMORY MANAGEMENT
*http://tnsocialpedia.blogspot.com*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026