MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 20.4.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 சித்திரை 7 ♝ 20•04•2018*

🔥
🛡தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

🔥
🛡பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்

🔥
🛡பெரம்பலூர் மாவட்டம் வேலை நாள் குறைந்தால் மட்டும் இன்று  வேலை நாள் மா.தொ.க அலுவலர் ஆணை

🔥
🛡சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 35 தனியார் பள்ளிகளை உத்தரவிடப்பட்டுள்ளது.
35 தனியார் பள்ளிகளையும் மூட சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆணையிட்டுள்ளார்.

🔥
🛡அனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 4 - 18 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .

🔥
🛡2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது.
இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

🔥
🛡பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன் 

🔥
🛡இறந்த ஆசிரியரின் பணப்பலன் வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பெண் AEEO தலைமறைவு!!!(நாளிதழ் செய்தி)

🔥
🛡+1,+2 பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

🔥
🛡தமிழக மாணவர்களை உலகளவில் சிறந்தவர்களாக உருவாக்குவோம்: செங்கோட்டையன்

செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்..., 

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026