MENU

Show more

TSP DAILY NEWS 12.4.18

*🙏TSP NEWS🙏🏼*
🌻12.4.18🌻
*http://tnsocialpedia.blogspot.com*

🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞

🌻சென்னை அருகே திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பார்வையிட பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை... *http://tnsocialpedia.blogspot.com*

🌻பிரதமர் வருகையால் பலத்த பாதுகாப்பு அமல்..

🌻இன்று வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற ஸ்டாலின் கோரிக்கை *http://tnsocialpedia.blogspot.com*

🌻ஐபிஎல் போட்டி இனி சென்னையில் கிடையாது , போலிஸ் பாதுகாப்பு வழங்க மறுத்ததால் வேறு இடமாற்ற முடிவு

🌻கருப்பு பலூன் பறக்க விட்டு எதிர்ப்பை காட்டுவோம் - தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் பேச்சு..

🌻காவிரிக்காக திருச்சியில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது... *http://tnsocialpedia.blogspot.com*

🌻இன்று காவிரி மீட்பு நடைபயணத்தை முடிக்கிறார் ஸ்டாலின்...

🌻திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ரயில் மேல் ஏறியவர் மீது உயர் மின்சாரம் தாக்கியது, தீவிர சிகிச்சை

🌻தமிழகத்தில் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற தேர்தல்? சட்ட கமிஷன் வரைவு தயாரிப்பு *http://tnsocialpedia.blogspot.com*

🌻கூட்டுறவு சங்க தேர்தல் தடை நீக்க முடியாது , இன்று மீண்டும் விசாரணை - மதுரை உயர் நீதிமன்றம்

🌻இரட்டை இலை யாருக்கு என்ற வழக்கு இன்று விசாரணை

🌻தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - நல்லகண்ணு மக்களுடன் சேர்ந்து போராட்டம்

🗞சினிமா🗞

🌻போலீசார் தாக்கப்படுவது கண்டிக்க தக்கது - ரஜினி *http://tnsocialpedia.blogspot.com*

🗞உலகம்🗞

🌻அல்ஜீரியாவில் விமான விபத்து - 257 பேர் பலி

🌻சிலியில் பயங்கர நிலநடுக்கம் *http://tnsocialpedia.blogspot.com*

🗞விளையாட்டு🗞

🌻 டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 10 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றி பெற்றது.

🌻COMMON WEALTH Medal Standings
*http://tnsocialpedia.blogspot.com*
Rank Nation- G-S-B=TOT

1.)Australia 57-43-45=
145

2.)England 25-30-21=76

3.)India12-4-8=24

👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடம்
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

🗞வணிகம்🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻பங்குசந்தை
👉🏼Sensex
33940.44
⬆60(0.18%)
👉🏼NIFTY 50
10417.5
⬆14(0.14%)

🌻தங்கம் 24கேரட் விலை நிலவரம்..
1 கிராம் ரூ3,107
1சவரன் ரூ24856

🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 41.70
1கிலோ ரூ41700
*http://tnsocialpedia.blogspot.com*

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

TNSED SCHOOLS APP UPDATE

KALANJIYAM APP UPDATE LINK