MENU

Show more

TSP DAILY NEWS 15.9.15

🙏TSP NEWS🙏
🌻 15.9.15🌻
www.tnsocialpedia.blogspot.com

🌻அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

🌻கிரானைட் முறைகேடு விசாரணை நிலை: பேரவையில் பேச அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

🌻மும்பையில் செப்.17-ல் இறைச்சி விற்பனைக்கு அனுமதித்தது உயர் நீதிமன்றம்

🌻ஆந்திராவில் பயங்கர சாலை விபத்து: 16 பேர் பரிதாப பலி

🌻மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சபதமேற்போம்: கட்சியினருக்கு ;ஜெ வேண்டுகோள்

🌻செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்

🌻அஞ்சாத சகாயத்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது: ஸ்டாலின் www.tnsocialpedia.blogspot.com

🌻ஜூலை 31 வரை 5.26 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் தகவல்

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் ஸ்ட்ராபெரி www.tnsocialpedia.blogspot.com

🌻ரசிகர்களை ஏமாற்றிய 'புலி புரோமோ சாங்'

🌻மீண்டும் மும்பைக்கு பயணிக்கும் துல்கர் சல்மான்..!

உலகம் www.tnsocialpedia.blogspot.com
🌻ஐ.நா., சபையை மறுசீரமைக்க முடிவு?

🌻தாலிபான்களால் ஆப்கன் சிறை தகர்ப்பு: 400 கைதிகள் ஓட்டம்

🌻கோக்கோ கோலா பாகிஸ்தான் யூனிட் மூடல்

🌻2016ல் வெப்பம் தகிக்கும் என எச்சரிக்கை

விளையாட்டு www.tnsocialpedia.blogspot.com

🌻யுஎஸ் ஓபன் சாம்பியன்: சானியா ஜோடிக்கு குவியும் வாழ்த்து

🌻உலக ‘வெல்டர் வெயிட்’பட்டத்துடன் ஓய்வு பெற்றார் மே வெதர்

🌻சீனிவாசன் பங்கேற்கும் விவகாரம்: பிசிசிஐ பொதுக்குழு ஒத்திவைப்பு

வர்த்தகம்
www.tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2462
24 காரட் 10கி
26330

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37300
பார் வெள்ளி 1 கிலோ
34860

🌻சில்லரை வர்த்தக பணவீக்கம் 3.66 சதவீதமாக சரிவு

🌻டாலருக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.32

🌻SENSEX
25856.70  ⬆246.49 (0.96%)

🌻NIFTY
7872.25  ⬆82.95 (1.06%)

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28