MENU

Show more

TSP DAILY NEWS 17.9.15

🙏TSP NEWS🙏
🌹🌹17.9.15🌹🌹
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻ஓம் கணபதியே நம
நேயர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்... www.tnsocialpedia.blogspot.com

🌻அனைவருக்கும் நிறைந்த வாழ்வை விநாயகர் அருள வேண்டும் என ஜெயலலிதா வாழ்த்து

🌻நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

🌻இலங்கை போர்க்குற்றம் பற்றி
சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

🌻போர்க்குற்றம் பற்றி விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஐ.நா பரிந்துரை

🌻வரைவு தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

🌻ஊழலை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

🌻ராஜிவ் இந்திரா தபால்தலை நிறுத்தம் மத்திய அரசு விளக்கம்

🌻பீகாரில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

சினிமா
🌻வெள்ளிதிரை விமர்சனம் ஸ்ட்ராபெர்ரி
www.tnsocialpedia.blogspot.com
🌻கபாலி படப்பிடிப்பு இன்று துவக்கம்

🌻49ஓ மாயா த்ரிஷா இல்லனா நயனதாரா இன்று ரீலிஸ்

உலகம்
🌻சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

🌻பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி யா ?

🌻இலங்கை மீதான விசாரணை உலக நாடுகள் வரவேற்பு
www.tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻பிரதமரிடம் சாய்னா நேவால் வாழ்த்து

🌻வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் இந்திய ஏ அணி வெற்றி

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2461
24 காரட் 10கி
26320

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
37300
பார் வெள்ளி 1 கிலோ
34865

🌻SENSEX
25963.97  ⬆258.04 (1.00%)

🌻NIFTY
7899.15  ⬆70.05 (0.89%) www.tnsocialpedia.blogspot.com
🌻பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28