MENU

Show more

TSP DAILY NEWS 7.9.15

🙏TSP NEWS🙏
👍👍7.9.15👍👍
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻சர்வதேச பொருளாதார பிரச்சினைகள் தற்காலிகமானவை: ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் அருண் ஜேட்லி

🌻ஆட்சி மாற்றத்துக்காக காங்கிரஸ் வியூகம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்

🌻கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி: பல்லடம் பேரணியில் மு.க.ஸ்டாலின் உறுதி

🌻கொலை செய்த பிறகு தலை வாரி, லிப்ஸ்டிக் போட்டு ஷீனா போரா உடலை அலங்கரித்த இந்திராணி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

🌻நன்னெறிகளை போதிக்கும் ஆசிரியர்கள் நாட்டுக்கு தேவை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

🌻கருப்புப் பணத்தை மீட்க புதிய முயற்சி

🌻சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தமாகா, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: ஜி.ராமகிருஷ்ணன் தகவல்

🌻சென்னை கேளம்பாக்கத்தில் மியான்மர் அகதிகள் தங்க மக்கள் எதிர்ப்பு

🌻காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதா? - கர்நாடகா அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

🌻கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு

🌻இம்மாத இறுதியில் குருப்4,குருப்2,VAO அறிவிப்பு வெளியாகும்

சினிமா
🌻மிரட்ட வரும் பேய் படம் ஸ்ட்ராபெரி

🌻தனி ஒருவன் ரவி இல்லை எப்போதும் ஜெயம் ரவி தான்..

உலகம்

🌻ஐ.கூ போட்டியில் 12 வயது சிறுமி முதலிடம்

🌻ஆஸ்திரேலியாவில் பாரம்பரிய குதிரை பந்தயம். பரிசு 96லட்சம்

🌻அமெரிக்காவில் மணற் சிற்ப போட்டி

🌻சிரியா உள் நாட்டு போர் தீவிரம்... ஆயிரகணக்கில் மக்கள் அகதிகளாக தவிப்பு

🌻அகதிகளை அனுமதிக்க முடியாது டேவிட் கேமருன்

🌻எவ்வளவு இந்தியர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தனர் என்பதை துருக்கி நன்கு அறியும்: சிரியா தூதர் சிறப்புப் பேட்டி

விளையாட்டு

🌻4-வது சுற்று வாய்ப்பை இழந்தார் நடால்: இத்தாலி வீரரிடம் அதிர்ச்சித் தோல்வி

🌻அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தோல்வியில் இருந்து தப்பினார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே- வோஸ்னியாக்கி, முகுருஸா அதிர்ச்சி தோல்வி

🌻நல்ல பேட்ஸ்மேனை 3-ம் நிலைக்கு தியாகம் செய்தோம்: ரஹானே சார்பாக சுனில் கவாஸ்கர்

வர்த்தகம்
🌻இந்த வாரம் வர்த்தகம் காளையின் பிடியில் வாய்ப்பு
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27