MENU

Show more

TSP DAILY NEWS 13.9.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

🌻நேயர்கள் வாரம்
 நேயர்களின் கவிதை, சிறுகதை, ஹைக்கூ போன்ற தங்கள் மேலான படைப்புகளை TNSOCIALPEDIA வரவேற்கிறது.. நேயர்கள் மெயில்
(tnsocialpedia@gmail.com) அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.. சிறந்த படைப்புகள் உங்கள் TNSOCIALPEDIA வில்
தங்கள் பெயருடன்
செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 20 வரை வெளிவரும்... படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்த ஓர் சிறிய முயற்சி....

முக்கிய செய்திகள்
🌻7243 நபர்கள் செவிலியராக தேர்வு: 5 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

🌻2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் தமிழக தொழில் வளர்ச்சியில் அமைதி புரட்சி ஏற்பட்டது: கருணாநிதி பெருமிதம்

🌻மத்தியப் பிரதேசத்தில் சிலிண்டர் விபத்தில் 82 பேர் பலி: 50-க்கும் மேற்பட்டோர் காயம்

🌻 தமிழக அரசிடம் மின்சாரம் வாங்க கர்நாடகா முடிவு - ஜெயலலிதாவை சந்திக்கிறார் கர்நாடக அமைச்சர்

🌻குஜராத்தில்
இரண்டாம் கட்ட படேல் போராட்டத்தை முன்னெடுக்கும் பெண்கள்

🌻 காஷ்மீரில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

🌻கருப்புப் பணத்தை நரேந்திர மோடி மீட்பார்: ராம்தேவ் நம்பிக்கை

🌻தேசிய புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டி: அரசு பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு

🌻சகாயம் குழு போலீஸ் மீது புகார்

🌻234 தொகுதிகளிலும் பா.ம.க தனித்து போட்டி ?

சினிமா
🌻இணையத்தில் கசிந்தது 'கபாலி' புகைப்படம் இல்லை: இயக்குநர் ரஞ்சித்

உலகம்
🌻சர்வதேச விண்வெளி நிலையத்தில் 879 நாள் தங்கிய வீரர் பூமிக்கு திரும்பினார்

🌻ஐநா போர்க்குற்ற விசாரணை அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைப்பு

விளையாட்டு
🌻யு.எஸ் ஓபன் பைனலில் ரோஜர் vs ஜோகோவிச்

வர்த்தகம்
🌻தங்கம் 1கி 2456

🌻பங்கு சந்தைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை

🌻live market indices avail at
www.tnsocialpedia.blogspot.cm

வேலைவாய்ப்பு
🌻கால்நடை பராமரிப்பு உதவியாளர், போஸ்ட் மேன், ஏர் போர்ஸ், கனரா வங்கி கிளார்க் இன்னும் பல வேலைவாய்ப்பு தகவல்கள் www.tnsocialpedia.blogspot.cm

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27