MENU

Show more

jobs at canara bank 2015

கனரா வங்கி நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணி

தேசிய வங்களில் ஒன்றான கனரான வங்கி சார்பாக வீட்டுக் கடன் வழங்கி வரும் Can Fin Homes நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Officers

காலியிடங்கள்: 03

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 21 -30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.க ணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை CAN FIN HOMES LIMITED, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.10.2015 மற்றும் 06.10.2015

பணியில் சேர வேண்டிய தேதி: 15.10.2015

மேலும் விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK